Skip to content Skip to footer

சுயநிறைவுக்குக் கிளர்ச்சி அவசியம். ஒரு குழந்தை பிறக்கும்போது, அதன் அழுகுரலே அது தன்னைச் சூழ்ந்திருக்கும் பந்தத்திற்கு எதிரான ஒரு கிளர்ச்சியாகும் .

— Nethaji Subash  Chandrabose

வணக்கம். வருகின்ற 2026-சட்டமன்றத் தேர்தலில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில், நாடாளும் மக்கள் கட்சி போட்டியிடுவதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையம், 3 மாநிலங்களுக்கும் பொதுச்சின்னமாக, “பேனா முனை” (ஏழு கதிர்களுடன் கூடிய பேனா முனை) சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ​

நாடாளும் மக்கள் கட்சி, தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. அனைவரும்,  முழு ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஜெ.அக்னி செல்வராசு,

நிறுவனர் &

தேசியத் தலைவர்,

நாடாளும் மக்கள் கட்சி.

நமது சின்னம் பேனா முனை.
மாற்றத்திற்கான சின்னம் பேனா முனை.
ஊழலை ஒழிக்கப் போகும் சின்னம் பேனாமுனை.

சமீபத்திய நிகழ்வுகள்

சமீபத்திய நிகழ்வுகள்

WhatsApp Image 2026-02-27 at 6.31.31 PM

நாடாளும் மக்கள் கட்சியின் வரைவு அறிக்கை

நாடாளும் மக்கள் கட்சியின் வரைவு அறிக்கை

நிறுவனர் & தேசியத் தலைவரின் சாதனைகள்

நிறுவனர் & தேசியத் தலைவரின் சாதனைகள்

நிறுவனர் & தேசியத் தலைவரின் படைப்புகள்

நிறுவனர் & தேசியத் தலைவரின் படைப்புகள்

தேர்தல் பிரச்சாரம்

தேர்தல் பிரச்சாரம்

வேட்பாளர்களின் குற்ற வழக்குகள் விவரம்

வேட்பாளர்களின் குற்ற வழக்குகள் விவரம்